featured image

உயிர்த்தெழும் காலத்திற்காய்

உயிர்த்தெழும் காலத்திற்காய்

“தமிழ் மாருதம் – 2024” – ஈழத்துக்கவிஞர் ெகதீசன் கோபிநாத்

உயிர்த்தெழும் காலத்திற்காய் எதிர் பாலினங்களின் இதயத்தின் மீதும் எழில் கொண்டொளிரும் உடல்களின் மீதுமா வரும் காதல் திமிரெங்கள் மொழி உயிரெங்கள் நிலம் உணர்வு பரவிய விடுதலை எம் தேசக்காற்று விளையாடிய கடல் விரைந்தேகிய விசும்பு விதையாகிய சாமிகள் கறையூறாக் காடு எதிர்த்துப் பூக்கும் காந்தள்P இறுமாப்பு வாழ்வெங்கள் உழவு என எதுவென்றின் மீதும் எல்லாமும் மீதும்h வரும் கற்பிழக்காத காதல்one

+94 – 778880805 Email starmedia2u@gmail.com Website http://www.starmediaworld.com Star media World specialized in highly Professional Cinematography , Visual video production, Video Editing and Digital Photography related Services. We help Corporate business and people improve their image with stunning High Definition (HD) visual images and Blu Ray Video. We deliver highly professional Cinema industry standard HD/ Blu Ray Version Video Production, Video Editing and Digital Photography services for Wedding Reception, Business Receptions, head shots and business portraits, short films at events

Back to Top