குந்த ஒரு குடிநிலம்“தமிழ் மாருதம் – 2024” தமிழ் மாருதம் நிகழ்வில் வைத்தியர் அகிலன் அவர்களால் வாசிக்கப்பட்ட கவிதை நிலமே நமது பலம் நிலமின்றேல் மலமே கழிப்பதாயினும் மற்றவரையே சாரவேண்டும்!`